Categories
தேசிய செய்திகள்

இறங்கும் போது தள்ளு முள்ளு… திடீரென கவிழ்ந்த படகு… தகராறால் வந்த விளைவு… பறிபோன உயிர்கள்…!!

திடீரென நடந்த தகராறு காரணமாக சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் படகு சவாரி செய்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 15 பேர் காயமடைந்த நிலையில், படகிலிருந்து சுற்றுலா பயணிகள் அவசரமாக படகை விட்டு வெளியே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போட்டுத்தான் உள்ள வரணும்… ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்… காவலாளிக்கு நடந்த சோகம்…!!

முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போடாதீங்க… போலீசாரை தாக்கிய நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி வைத்த போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மகாமுனி என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அங்கு அப்பகுதியில் வசித்து வரும் தாமரைக்கனி, அருண், நாட்ராயன் மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் சில்லரை பிரச்சனை காரணமாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மாரிமுத்து என்பவர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூறாதீர்கள்.. வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே,  இன்று திட்டமிட்ட பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். எந்தவித ரகசியத்தையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று  கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். இன்று  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இட இருப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்களை மட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற நண்பர்களுக்குள் மோதல்… துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் பலி..!!

ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்றேனா ? ”ரூ 1,50,000 அபராதம்” வாக்குவததால் திரும்ப கிடைக்கும் பணம் …!!

விதிமுறைகளை மீறியதாக வாகன வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் அபராதத்தை திரும்பபெற டெல்லி போக்குவரத்துப் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் நெடுஞ்சாலையில் 60 கிலோமீட்டர் என்று நினைக்க பட்ட வேகத்தைவிட தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் சென்றதாக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் அதிகபட்ச வேகம் 70 கிலோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாக அபராதம் விதிக்கப் பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். விதிமுறை ஏதும் இல்லாத நிலையில் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம்” திருவான்மியூரில் பரபரப்பு…!!

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் இன்று […]

Categories

Tech |