மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவரக்கூடும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்தக அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் தான் இன்று வருமானமும் வரும். குடும்பத்தில் சுப விஷேசப்பேச்சுக்கள். நடந்தேறும். இன்று பணவரவு நன்றாக இருக்கும் .பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜக ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள் .உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அணுககூலம் […]
Tag: Aries zodiac
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலைய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். வரும்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உங்களது செயல் மூலம் நல்ல மதிப்பு கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.அவர்களால் சந்தோஷம் ஏற்படும்.இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் அவசியம். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. […]
மேஷம் ராசி அன்பர்களே.. !!இன்று உங்களுடைய மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும் .பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் .உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவிகளை செய்வார்கள். இன்று புதுமை படைக்கும் நாளாகத்தான் இருக்கும் . இன்று துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் […]