ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஐந்து டன் ரேஷன்க் கடையின் […]
Tag: arisi kadathal
லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலின் உள்ளே காவல்துறையினர் சோதனைச் செய்ததில் முண்ணூறு கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். […]
லாரி மூலமாக கேரளாவுக்கு அரிசி கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏதலவாடி கிராம வயலில் இருக்கும் குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து லாரியில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 1௦-க்கும் அதிகமானோர் வந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் இறங்கி தப்பி […]