Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் கடத்திய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள மழவராயநல்லூர் தெற்குத் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த விக்ரமங்கலம் காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின் சில வருடங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ரமேஷ் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி சிவகுமார் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கிப்பிடித்தபோலீஸ்…!!

கஞ்சா விற்பனை குற்றத்திற்காக ஏற்கெனவே ஒருவர் சிக்கிய நிலையில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோட்டியால் பேருந்து நிலையத்தின் அருகே கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய சில நபர்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தியதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மீதமுள்ள 6 பேர் தப்பி ஓடினர். அதன்பின் சிக்கியவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது கேட்கவே மாட்டேங்குது…. மன உளைச்சலில் இருந்த மூதாட்டி…. விசாரணையில் காவல்துறை….!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் சீனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த மூதாட்டி முதுகு தண்டு வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வலி குறையவில்லை. இந்நிலையில் தனது உடல் நிலையை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் மாநில அளவில் சாதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல் படுத்தக்கோரி விசாயிகள் தூங்கும் போராட்டம் “அரியலூரில் பரபரப்பு !!…

அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன முறையில் தூங்கும் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மத்திய அரசானது விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என 3 தவணையாக விவசாயிகளுக்கு 6000 செலுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமம் அருகில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்தப் பணம் முறையாக  வழங்கப்படவில்லை என்றும் ,ஒரு சிலர் மட்டுமே இந்தத் திட்டத்தின் […]

Categories

Tech |