Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புனித அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் . இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 450 காளைகள், 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்க தோற்கணும்…. ”நான் என்னவேனும்னாலும் செய்வேன் ” அதிர்ச்சியில் கழகத்தினர் …!!

திமுக மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதியில், அமமுக வேட்பாளருக்கு திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர். இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக […]

Categories

Tech |