அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]
Tag: #Ariyalurdistrict
அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் […]
அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அரியலூர் தலைமை மருத்துவமனையில் 6ம் தேதி அன்றே சேர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு மறுநாள், அதாவது 7ம் தேதி ரத்த மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் அவர் காத்திருப்பு […]
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான […]
பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் […]
பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]
அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விபத்து குறித்து ஆலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளங்குறிச்சி சாலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான அரசு சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த சிமெண்ட் ஆலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இந்நிலையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் சிமெண்ட் ஆலை விரிவாக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலைகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் உற்பத்தியை தொடங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று […]