Categories
இந்திய சினிமா சினிமா

லாஸ்லியா காதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த தமிழ் திரையுலக முன்னணி நடிகர்…

லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3ல்  கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ரசிகர்களிடம் பிரபலமான லாஸ்லியா அண்மையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்றுக்கொண்டார். தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொலைகாரன்” படத்தின் புதிய அப்டேட்…..!!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் கொலைகாரன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது  விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]

Categories

Tech |