Categories
மாநில செய்திகள்

“காப்பான் வெளியாகும் நாளில்…. “200 ஹெல்மெட்”…. மாஸ் காட்டும் சூர்யா ரசிகர்கள்..!!

காப்பான் திரைப்படம் வெளியாகும்போது பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் என்று சூர்யா ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.  நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டரில்   ஒரு பதிவிட்டிருந்தார். அதில், புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான “ஹெல்மட்” வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான “காப்பான்” ஆக முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா […]

Categories
மாநில செய்திகள்

“நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை” பாராட்டிய காவல் துணை ஆணையர் அர்ஜுன்..!!

‘நேர்கொண்ட பார்வை இக்காலத் தேவை’ என்று திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.  தல அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காரணம் இப்படம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியிருக்கிறது. இப்படத்தை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வந்த நிலையில், இப்படத்தை  பார்த்த திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டி சமூக […]

Categories

Tech |