Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்தத்தை மீறி… திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்..!!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு நடத்திய திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியிருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர் மனைவி செய்த சபதம் …. நெஞ்சை உருக வைக்கும் பின்னணி

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரரின் மனைவி கணவரின் வழியைப் பின்பற்றியே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளார். 28 வயதாகும் காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா கவுல்வுக்கும் டேராடூனை சேர்ந்த இராணுவ வீரர் சங்கர் தோடண்டியாவிற்கும்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே கடந்திருந்த நிலையை சங்கர் புல்வாமா  தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை தீவிரவாதிகள்  350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 துணை […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் பலம் கொண்ட 5 நாடுகள்… வெளியானது பட்டியல்..!!

உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று. அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை  அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி லேகி, ஐஸ்வர்யா பட்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். உயர்பதவியில் பெண்களை நியமக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், குடும்பப் பராமரிப்பில் பெண்களின் […]

Categories
மாநில செய்திகள்

ஏராளமான வேலைவாய்ப்பு….. ராணுவத்தில் ஆசையா…? கட்டாய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. அப்புறம் வருத்தப்படுவீங்க….!!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே பயன்படுத்துங்க… இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் இளைஞர்கள் இதில் கலந்துகொள்ளலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?

ரூ. 39 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தளவாட தொழிற்சாலை வாரியம், ராணுவத்துக்கு விநியோகம் செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் : ஒடிசா மாநிலம் கொபால்பூரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போர் விமானங்களைத் தாக்க பயன்படுத்தப்படும் ‘கே’ ரக ஆயுதத்தை ராணுவம் சோதனையிட்டது. இந்த சோதனையின்போது விபத்து நேர்ந்ததால்,’கே’ தயாரிப்பை உடனடியாக நிறுத்துமாறு தளவாட தொழிற்சாலை வாரியத்திடம் (Ordinance […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு…. எகிப்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

எகிப்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி (Mohamed Morsi) ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டில் இருக்கும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து அத்துமீறி கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; 10 பயங்கரவாதிளை சுட்டு வீழ்த்தினர்

எகிப்தில் பயங்கரவாதவாதிகளுக்கு  எதிரான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி(67). இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க கடந்த 2013 ம் ஆண்டு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து , அந்நாட்டு ராணுவம் மோர்சியை  வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து  நீக்கியது.இதையடுத்து, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து […]

Categories
வேலைவாய்ப்பு

ராணுவத்தில் சேர்ந்திட ஆசையா… 191 பணியிடங்கள் அறிவிப்பு ..! ரூ 250000 வரை சம்பளம் … கடைசிநாள்: பிப்ரவரி 20 ..!!

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள். ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 55-வது சேர்க்கையின்படி ஆண்களும், 26-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப் படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!

 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளில் 40, சில வாரங்களில் 150: மாஸ் காட்டும் ஆப்கன் ராணுவம்

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை […]

Categories
இராணுவம்

“1776 முதல் 2020 வரை” உலகளவில் 3வது இடம்… இந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட வரலாறு….!!

இந்திய ராணுவம் ஒரு பார்வை….. கரடு முரடான மலை சிகரங்கள், கடும் குளிர் மற்றும் பனி மலைகள், சுட்டெரிக்கும் பாலைவன வெயில், மழை, வெள்ளம், புயல், விஷக்கிருமிகள், மிகக் கொடிய வனவிலங்குகள், விஷப்பாம்புகள் என இயற்கை சீற்றங்கள் எல்லாம் தாண்டி மனம் தளராமல் நாட்டைக் காக்க உறுதியோடு போராட தன் வீடு சுகம் துக்கம் சோகம் என அனைத்தையும் மறந்து போராட்டமே பொழுதுபோக்காக கொண்டவர்கள்தான் ராணுவ வீரர்கள். வீரம் என்ற வார்த்தைக்கான இலக்கணம் இவர்கள் தான். தேசத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல்…… காஷ்மீர் எல்லையில் பதற்றம்…!!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 1000 பேர் கைது…. சர்வதேச எல்லை பாதுகாப்பு படை தகவல்….!!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த தமது குடிமக்கள் ஆயிரம் பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்கதேச அரசு  தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேசத்தின் சர்வதேச எல்லை பாதுகாப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசித்தவர்கள் குறித்து கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவாதித்தனர். அதனடிப்படையில் முதன்முறையாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் மரியாதை.!!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்க முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது. இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… இந்திய வீரர் ஒருவர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பில் இருந்து  அடிக்கடி, அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது.  இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தனது பதிலடியை கொடுத்து  வருகிறது. இந்நிலையில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்துவருகின்றன. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி என்னும் பிரிவில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்நிறுத்த […]

Categories
உலக செய்திகள்

தீடிரென்று காணாமல்போன சிலி நாட்டின் ராணுவ விமானம்…!!

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த  அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது.   தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது.  நேற்று மாலை  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் (38)  பேர் பயணம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை…. வேலை….. ”முப்படையில் அலுவலர் வேலை” இது உங்களுக்குதான்…!!

இந்தியாவின் முப்படைகளில் உள்ள அலுவலர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் முப்படையான தரைப்படை, கப்பற்படை, விமாடைப் படையில் 418 அலுவலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு 2020ஆம் ஆம் ஆண்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்வித் தகுதி: 1. டேராடூன் இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், சென்னை அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான […]

Categories
தேசிய செய்திகள்

3 முக்கிய ஒப்பந்தம்……. பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை…… ராஜ்நாத்சிங் அதிரடி….!!

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உஸ்பெகிஸ்தான்  தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ மருத்துவமனை கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஒப்பந்தத்தில் உஸ்பெகிஸ்தான் உடன்  கையெழுத்திட்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், அதனை மேம்படுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற சாகி அமைப்பு மாநாட்டிலும் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

சுட்டுராதீங்க….. ”வெள்ளைக்கொடி காட்டிட்டோம்”….. கதறிய பாகிஸ்தான்….!!

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் உடலை அந்நாட்டு இராணுவம் வெள்ளைக்கொடி காட்டி மீட்டுச் சென்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்து , இந்திய நாட்டுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவம்… விமானப்படை…. பாதுகாப்பு படை….. உஷார் நிலை….!!

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவு வன்முறை ஏதும் நடக்காத சூழ்நிலையில் தீவிரவாதிகளை அதிகளவில் ஊடுருவ வைத்து அவர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்பது பாகிஸ்தானின் முயற்சியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த நிலையில் பல்வேறு பகுதிகள் தீவிரவாதிகள் அத்துமீறல் நடந்து வருகிறது. இந்திய ராணுவமும் […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் … பலியான ராணுவ வீரர் ..!!

காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர்  உயிரிழந்தார்.  காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

சூடான் கலவரத்தில் 2 பேர் பலி …..

சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய  போராட்டக்காரர்கள் மீது நடந்த  ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும்  மேலாக  ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்  ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா- பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி இன்று தொடங்குகிறது …

இன்று  இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கவுள்ளது .  அணு ஆயுதம் தாங்கி நீர் மூழ்கிக் கப்பல்களும், ரபேல் விமானங்கள் என பல்வேறு ஜெட் போர் விமானங்களும், போர்க்கப்பல்களும் இப்பயிற்சியில் இடம் பெறவுள்ளன. இந்தியப் போர்க்கப்பலான விக்ரமாதித்யாவும் , இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.  பிரான்ஸ் போர்க்கப்பலான சார்லஸ் டி காலும் பங்கேற்கிறது . முதல் கட்டமாக கோவா கடற்பகுதியிலும், இரண்டாம் கட்டமாக ஜிபோட்டி கடல்பகுதியிலும் வருகிற 10ந்தேதி வரை பயிற்சிகள் நடைபெறும் என கடற்படை அதிகாரிகள் […]

Categories

Tech |