Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் பரபரப்பு…! ”400 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்”…. ராணுவ தளபதி எச்சரிக்கை …!!

ராணுவத் தளபதியின் நரவனே ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக 300-400 பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடத்தப்பட்ட ராணுவ தின பேரணியில் ராணுவ தளபதி எம்எம் நரவனே பங்கேற்று வீரர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது “பாகிஸ்தானின் அத்துமீறலில் 44 % காஷ்மீர் எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இதை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கடந்த ஆண்டு ராணுவ வீரர்களால் […]

Categories

Tech |