Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது… ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தவர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததோடு, தான் கொண்டு வந்த ஆயுதத்தால் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இயந்திரத்தை உடைக்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது…. குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட பெண்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]

Categories

Tech |