ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். 46 வயதுடைய நாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
Tag: army officer death
ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிகணபள்ளி பகுதியில் ராணுவ வீரரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]
கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் தளவாய் பாண்டியன் என்ற முன்னாள் ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தனது சகோதரர் சஞ்சீவி பாண்டியன் என்பவருடன் தளவாய் பாண்டியன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் திடீரென தளவாய் […]