Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… ராணுவ வீரரின் விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு வந்த சிவாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் சிவா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் […]

Categories

Tech |