9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் உள்பட 3 மாவட்டங்ககளில் 9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ரயில் நிலையம் அலுவலகம் முன்பாக பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி உள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளர்கள் மகேஷ், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் […]
Tag: arpattam
சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரை பகுதியில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மற்றும் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா, துணைத்தலைவர்கள் முருகன், அசோக், தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் தொகுதி துணைச்செயலாளர் […]
அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்டச் செயலாளர் வீரமணி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் பொருளாளர் ஞானமுத்து மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ராமேஸ்வரி, செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளர். இதனையடுத்து மாநிலத் தலைவர் தங்கம் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியுள்ளார். பின்னர் […]
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நீதி மையம் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இவருக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் டீசல், கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி, அத்தியாவசிய மருந்துகள் […]
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவ்விபத்தில் படுகாயமடைந்த 25-ற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தரக்கோரி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக மாநில செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டாட்சியர்கள் சிவகுமார், மகுடீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முக பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சமூக நிர்வாகிகள் கூறியதாவது, […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சடையாண்டி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு செயலாளர் ராமசாமி, மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவஹர் மற்றும் பொருளாளர் தங்கவேலு என பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி உள்ளனர். அப்போது […]