2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த […]
Tag: # Arrest
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்காததால் சூரிய பிரகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவி நின்று கொண்டிருந்தார். […]
போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என […]
தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாலிபர்கள் வீட்டுக்கு சென்று நாங்கள் சிங்காரபாளையத்தில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊனமுற்றோரின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த […]
பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்குமாரம்பட்டி பகுதியில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான நவீன் குமார் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது நவீன்குமாரின் தரப்பினர் மேகனாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மேனகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமார் மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று […]
சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் […]
போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தில்சாத் பானு(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பானு தனது 2 பெண் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 […]
திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஈவராஜன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ராஜன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு ராஜனின் வீட்டிற்குள் ஒரு வாலிபர் நுழைந்ததை உறவினர் சம்பத் என்பவர் பார்த்தார். இதுகுறித்து ராஜன் மற்றும் […]
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பிமங்கலம் மெயின் ரோட்டில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் ஒரு நோயாளியை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இறக்கி விட்டுள்ளார். இதனை அடுத்து கடலூருக்கு செல்வதற்காக வாகனத்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த சதீஷ் என்பவர் வளைவில் திரும்பும் போது இண்டிகேட்டர் போட மாட்டியா? என […]
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாபுதூர் பகுதியில் தாமரைச்செல்வன்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் தீனதயாளன்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் தாமரைசெல்வன் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தீனதயாளன் தாமரை செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என தாமரைச்செல்வன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கணவர் பிரிந்து சென்றதால் ஸ்ரீசுமா தனது இரண்டு மகள்களுடன் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். இதில் இரண்டாவது மகள் அக்ஷயா(16) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு செண்டை மேளம் இசைக்க சென்றுள்ளார். இந்நிலையில் செண்டை மேளம் இசைக்க வந்த சஜின் என்பவருடன் அக்ஷயாவுக்கு விளக்கம் மேற்பட்ட அது காதலாக மாறியது. இதுகுறித்து […]
கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் கணேஷ்(20), பாலிடெக்னிக் மாணவர் தமிழரசன்(19), சக்தி(19) மற்றும் […]
பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகுந்தன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது விஜயகுமார் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அந்த நபர் தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கிக் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகர் திரு.வி.க தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமியின் மகன் மூர்த்தி(30) என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சாப்பாடு இல்லை எனக் கூறியதால் தனது தாயை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான மூர்த்தியின் தந்தை ராமலிங்கம்(57), தங்கை செல்வி(40) ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் […]
சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். […]
நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரைக்கோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கதால் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து […]
கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்வினின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் ஆல்வின் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் கோபமடைந்த ஆல்வின் காதலித்தபோது எடுத்த ஆபாச […]
விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஆலைக்குள் சென்று பார்த்தனர். அங்கு முதலிப்பட்டி சதானந்தபுரம் பகுதியில் வசிக்கும் வரதராஜன்(37) என்பவர் விதிகளை மீறி பட்டாசு தயாரித்தது உறுதியானது. இதனை அடுத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), […]
மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது லேப்டாப்பை யாரோ திருடிவிட்டதாக ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியரான பிபுல்தாஸ் என்பவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் […]
அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் […]
நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் […]
லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் […]
உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான சுரேஷ்(25) என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1500 ரூபாயை கட்டணமாக வாங்கிக் கொண்டு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மசாஜ் செய்த இளம்பெண்ணை சுரேஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு […]
ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து […]
13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி […]
போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) […]
பணம் கேட்டு மிரட்டி கடையை அடைத்து நொறுக்கி நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை மாயா வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் குமார் சேர்மதுரை என்பவரின் டீக்கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சேர்மதுரை பணம் தர […]
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தா. குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நிர்மலாவுக்கு அறிமுகமான ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் உங்களது மகனுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி […]
கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது இளம்பெண்ணை குடிபோதையில் இருந்த வாலிபர் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் வாலிபர் ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் […]
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு […]
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே வீச்சரிவாளுடன் நின்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தில் வசிக்கும் விஜயகுமார், சூர்யா, அசோக், சத்தியமூர்த்தி, சீனிவாசன், தினேஷ்குமார், பிரகாஷ், மற்றும் மெய்யழகன் என்பது தெரியவந்தது. […]
ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது சாலையோரம் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு விசாரித்தனர். அப்போது ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் […]
10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 1 1/2 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் திவாகர்- வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடை தைக்கும் நிறுவனர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து தம்பதியினர் தைத்து வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திவாகர் மற்றும் […]
பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகரில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். எனவே தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் தனது விருப்பம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் டாக்டர் சீட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் நேரடியாகவும் வங்கி கணக்கிலும் 63 லட்சத்து 44 […]
உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் […]
பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர். […]
கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]
போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஜாவித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த ஜாவித்தை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை […]
பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த […]
இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு குளியல் அறையில் இரண்டு இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அதனை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த இளம்பெண்களின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் […]
நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த […]