Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீ இன்னும் திருந்த மாட்டியா… குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்… கலெக்டரின் அதிரடி உத்தரவு..!!

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]

Categories

Tech |