Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே குண்டாற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த குற்றத்துக்காக வெள்ளைச்சாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் மற்றொரு டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த ராமர், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பாண்டியனை கைது செய்ததோடு, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. ஒட்டு மொத்தமாக தூக்கிய போலீஸ்..!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

யானை தந்தத்தை கடத்த முயன்ற குற்றத்திற்காக 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சவரிக்காடு மலை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் தேக்கந்தோட்டம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவரிக்காடு பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக செல்லதுரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பையுடன் நின்ற மூதாட்டி…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழராஜ வீதியில் சந்தேகப்படும் படியாக பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் மனைவியான சரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனை அடுத்து மூதாட்டியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி கோவில்பத்து தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் தெருவில் நடந்து சென்ற போது அதே பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துராமலிங்கம் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த  குற்றத்திற்காக முருகன், அவரது நண்பர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என் மகளை காணவில்லை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசிக்கும் மணி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வெங்கங்குடி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் பொன்மலை பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு சுகுமார் அந்த பெண்ணிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1 பவுன் தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார். ஆனால் சுகுமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ரகளை செய்த ரவுடிகள்…. பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோவில் வந்த ரவுடிகள் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் பொதுமக்கள் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் புண்ணியகுமார், பிரபாகரன், வினோத் ஆகிய 3 பேரையும் ஆட்டோவில் வந்தவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“திரும்ப வேலை வேண்டும்” தீக்குளிக்க முயற்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தனது வேலையை திரும்ப கேட்டு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் தன்வீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் துறை ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு திரும்பவும் பணி வழங்கக் கோரி அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அப்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ஜெகன் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரசாயன பொடி தூவிய வாலிபர்கள்…. பெண்களுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

ரசாயன பொடி தூவி பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர்கள் ரசாயனப் பொடி தூவி பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவின் உத்தரவின்படி காவல்துறையினர் ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மறைவான இடத்தில் நின்ற நபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைவான பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய மதுபானம்…!!

வீட்டில் மதுபானம் பதுக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மடப்புரம் சிதம்பரம் கோவில்பத்து பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மதுபானம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து 110 லிட்டர் மதுபானத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. சிறுவர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெண்ணிடம் செல்போன் பறித்த  குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் டெயிலரான கலா என்பவர் வசித்து வருகிறார்.   இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் .  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் கலாவின் கைகளில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிறுவனை மட்டும் மடக்கி பிடித்து விட்டனர்.  அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடகுக்கடை உரிமையாளருக்கே இந்த நிலைமையா…. நூதன முறையில் பணம் ஏமாற்றிய 4 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

அடகுக் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை கிராமத்தில் திரவியம் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் முறையில் மீட்டு பணம் பெரும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆங்காங்கே விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டு மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் திரவியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்டித்த தந்தை… மகனின் வெறிச்செயல்… கைது செய்த காவல்துறை…!!

குடித்துவிட்டு வராதே என்று கண்டித்த தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர்-மாலதி தம்பதியினர். இவருக்கு மோகன சங்கர், தீனதயாளன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் தீனதயாளன் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பெண் தேடி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தந்தை மகனுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவம் நடந்த அன்று தீனதயாளன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதற்கு என்ன தண்டனை தெரியுமா…? கொடூரர்கள் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

துப்பாக்கியால் 3 மயில்களை சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழபாண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் 3 மயில்கள் இறந்த நிலையில் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீஸார்….. மடக்கிப் பிடித்த லாரி…. சிக்கிய மணல் கொள்ளையன்….!!

லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதை காளான் விற்பனை… டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கை… சிக்கியது 6 பேர் கொண்ட கும்பல்…!!

போதை காளான்களை விற்ற 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனை நடைபெறுவதாக டி.எஸ்.பி ஆத்மநாதன் அவர்களுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பெயரில் 5க்கும் மேற்பட்ட காவலர்கள் மன்னவனூர், கவுஞ்சி, கல்லுக்குழி, வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் செல்வராஜ், மகேந்திரன், குழந்தைசாமி, மாதவன், மோகனசுந்தரம், கார்த்தி ஜெயசீலன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…. தலைமறைவான வாலிபர்…. போக்சோவில் அதிரடி கைது….!!

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியை விஜய் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த […]

Categories
Uncategorized

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சிக்கிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்புத்துரைச் சார்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் மாயவன் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக பழனிக்கு வரும்போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நா சொன்னத செய்யுங்க… கையும் களவுமாக பிடிபட்டவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்துக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றி தருமாறு விண்ணப்பித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலிலேயே திருட்டு…. காணாமல் போன இருசக்கர வாகனம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலபேட்டையை சேர்ந்த முகமது சலீம் என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் இந்த தப்பு நடந்தா அவ்ளோதான்… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… மீட்கப்பட்ட பெண்கள்… எச்சரித்த போலீஸ் கமிஷ்னர்…!!

போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து அங்குள்ள அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 4.3 டன்… இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள்… சுற்றி வளைத்த போலீசார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 4.3 டன் மஞ்சள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் அவர்கள் நாட்டில் வசிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சளை கடலோர போலீசார் பறிமுதல் செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி ரோந்து…. சிக்கிய மணல் கடத்தல்… தி.மலையில் கைது நடவடிக்கை …!!

டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் வழிமறித்தனர். அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கல்பூண்டியைச் சேர்ந்த பிரஷாந்த் என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்…. வலைதளங்களில் அவதூறு…. கைது செய்த காவல்துறை….!!

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…? எங்கையும் தப்பிக்க முடியாது… மடிக்கி பிடித்த போலீசார்…!!

ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போலீசாருக்கு மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சில சட்ட விரோதமாக சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணத்துக்காக நடந்த இரவு சம்பவம் …! அம்பலப்படுத்திய ஆடுகள்… கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடு […]

Categories
அரியலூர்

கள்ளத்தனமா செய்த வேலை…. ரோந்து பணியில் போலீசார்…. பெண் உட்பட 4 பேர் கைது…!!

மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லது சொன்ன அடிப்பீங்களா….? தொழிலாளியை தாக்கிய 2 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

தொழிலாளியை தாக்கிய 2 பேரை சேந்தமங்கலம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வழுக்கு மரம் ஏறும் போட்டி நடை பெற்றுள்ளது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மற்றும் அஜித் என்பவர்கள் இருசக்கரவாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து தொழிலாளியான வல்லரசு என்பவர் அந்த 2 பேரையும் இருசக்கரவாகனத்தில் மெதுவாக செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரியசாமி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமெரிக்காவில் விவாகரத்து…. இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. மடக்கி பிடித்த போலீசார்…!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் என்ஜினியரான வசந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரின் திருமணமானது திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் பார்த்து நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அதன்பின்னர் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொல்லை பண்ணாதீங்க…. வாலிபரின் ஏமாற்றும் எண்ணம்… கைது செய்த காவல்துறை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, பின் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் வீரபத்திரன் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தப்பித்த பணம்… பேட்டரியை திருடி சென்ற மர்ம நபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

ஏ.டி.எம்-மில் இருந்த பேட்டரிகள் மற்றும் யு.பி.எஸ்-ஐ திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ளே இருக்கும் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பின் அதிலிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ் மற்றும் 3 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… அதிரடி சோதனையில்… சிக்கிய இருவர்….!!

சாராயம் விற்ற 2 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிழவேலூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் வருவதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அய்யனார்குளம் பகுதியில் சாராயம் விற்ற ஜெகவீரபாண்டியன் மற்றும் ஆழியூர் சாலையில் சாராயம் விற்ற தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்பு வேணுமா…? 15 ஆயிரம் லஞ்சம் கொண்டு வா… பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புதுறை…!!

குடிநீர் இணைப்புக்காக 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈ.பி.பி நகரைச் சேர்ந்த முரளி என்பவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டி இரண்டாம் மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்த ராஜபாளையத்தை சேர்ந்த செல்லத்துரை முரளியிடம் 15 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி முரளி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில் முன் பைக் திருட்டு… வாகன சோதனையில் சிக்கிய இருவர்… போலீஸ் விசாரணை…!!

இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வாகன […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அருகே… காவல்துறைக்கு கிடைத்த தகவல்… 4 பேர் கைது..!!

கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]

Categories
உலக செய்திகள்

பல ATM இயந்திரங்களை… வெடிவைத்து கொள்ளையடித்த கும்பல்… பிரான்சில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

வெடி பொருட்களை பொருட்களை உபயோகித்து சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மெஷின்களை வெடிக்கவைத்து கொள்ளையடித்த கும்பல் பிரான்சில் பிடிபட்டுள்ளது பிரான்சில் அமைந்துள்ள லயனில் வைத்து கொள்ளை கும்பல் ஒன்று அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்தவருடம் பிரான்ஸில் இருந்த வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களை இந்த கும்பல் தான் வெடிக்க வைத்து கொள்ளையடித்து உள்ளது. அதைப் போன்றுதான் சுவிட்சர்லாந்திலும் தங்கள் கைவரிசையை இந்த கும்பல் காட்டியுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த கும்பல் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு ஆதரவு” உளவு பார்த்த காவல்துறை அதிகாரி…. அதிரடி கைது…!!

சீனாவுக்கு உளவு பார்த்து நாட்டு மக்களின் தகவலை பகிர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பய்மதாஜீ. இவரது பூர்வீகம் திபெத் ஆகும். அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற பய்மதாஜீ மீது அமெரிக்காவில் இருக்கும் திபெத் சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை சீன அரசுக்கு உதவி புரியும் விதமாக உளவு பார்த்து வந்ததா குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து பய்மதாஜீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் திபெத் மக்களின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமாகல… அதனால குழந்தைய எரிச்சு கொன்னுட்டோம்… அதிர வைத்த தாய் தந்தை..!!

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ரிப்போர்ட்டர்… எங்களுடன் வா… பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இருவர்… தூக்கிய போலீஸ்..!!

சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட 2 பேர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுஜி.. 30 வயதுடைய இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலை ஓரத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

2 ஆண்டுகளாக மிரட்டி… வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை, அண்ணன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக தந்தை, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பாறைப்பட்டியில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் மகளைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.. இதற்கிடையே தான் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு அப்பாவான விருதுநகரில் இரும்புக்கடை நடத்தி வரும் 54 வயது நபர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து சென்று… 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞன்… போக்ஸோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியில்லை… மகளிடம் எல்லைமீறிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஆவடி அருகே பெற்ற மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து  வருபவர் மூர்த்தி.. 34 வயதுடைய இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வருகிறார்.. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இவரின் மனைவி, மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.. இதையடுத்து தந்தை மூர்த்தியும், அவரின் மகளும் பாட்டியுடன் அதேபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு… சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞன்… கைது செய்த போலீசார்..!!

திருவொற்றியூர் அருகே 17 வயது சிறுமியை இளைஞன் ஒருவன்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லைஎன்றும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருவொற்றியூர்போலீசாருக்கு , காணாமல் போன […]

Categories

Tech |