பெண்ணை தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் மலர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உதயகுமாரும் அவருடைய உறவினரான கோவிந்தராசும் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மலர் கோவிந்தராசுவிடம் உங்களுடைய உறவினரான சேகர் இறைச்சி வாங்கியதில் எனக்கு பாக்கி தரவேண்டும் என கூறியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த உதயகுமார் என் தந்தை எப்போது […]
Tag: arriyalur
வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் கோவிந்த புத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பூங்கொடி என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் […]
போலீசாரின் கொடி அணிவகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த கொடி அணிவகுப்பில் காமராஜர் திடலில் ஆரம்பித்து சத்திரம், எம் ஜி ஆர் சாலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா, வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றுள்ளது. கொடி அணி வகுப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூடுதல் சூப்பிரண்டுகள் […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவர் கல்லகம் கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பாடாலுருக்கு சரக்கு ஏற்றி சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லகம் […]