Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை..!!

மக்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற இருக்கும் நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ஒரு யுகபுருஷர் ”பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும்” ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம்…!!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி ஒரு யுகபுருஷர் , அவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டுமென்று ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் ”எதிர்ப்பு போராட்டங்கள் கண்காணிப்பு” தமிழக DGP உத்தரவு …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க தமிழக DGP உத்தரவிட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.  இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை” நிர்மலா சீதாராமன்..!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து  மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு  கடுமையான எதிர்ப்பும் ஆதரவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் கைது …!!

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாகும்” அமித்ஷா உறுதி ….!!

ஜம்மு-காஷ்மீர் மீண்டும் மாநிலமாக மாற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்” அமித்ஷா எதிர்கட்சியினருக்கு சரமாரி கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்ட பிரிவு  370_தை ரத்து செய்யும் மசோதா மீது விமர்சித்த எதிர்கட்ச்சியினருக்கு அமித்ஷா கடுமையாக கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370- வது சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை இன்றைய மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்தி அரசின் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இதற்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர், லடாக்…. ஆதரவாக 125 , எதிராக 41 …. மசோதா நிறைவேற்றம் …!!

ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் […]

Categories

Tech |