Categories
தேசிய செய்திகள்

எல்லையில் புதிய வீடுகள்…. ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பகுதிகள்…. சீனாவின் அத்துமீறல்…!!

அருணாச்சல பிரதேசத்தில் சீனா 1௦1 வீடுகளைக்கொண்ட புதிய கிராமத்தை உருவாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினையானது தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக் கொண்டதில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், சீனா பின் வாங்குவதில் தயக்கம் காட்டுகிறது. இந்நிலையில் சீனா அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையில் 1௦1 வீடுகளைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த பாஜக ..!!

அருணாச்சல பிரேதேசத்தில் வரலாற்றில்  முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி சாதனை படைத்துள்ளது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையில், மற்றொரு வரலாற்று சாதனையை அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் இளம் முதலமைச்சர் என்று அனைவராலும் புகழப்பட்டவர்  பெமா காண்டூ . இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் […]

Categories

Tech |