Categories
இந்திய சினிமா சினிமா

“ஏழைகளுக்கு உதவுவேன்” சிறையில் ஆர்யன் கான் உறுதி…. வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஏற்கனவே ஜாமீன் மனு அளித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து மீண்டும் கொடுக்கப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்து சல்மான்கானை வெளியில் கொண்டு வந்த மூத்த வழக்கறிஞர் தான் வாதாடி வருகிறார் என்பதால் இம்முறை ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகவே […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் ஷாருக்கானின் மகனுக்கு ஜாமின் மறுப்பு… நீதிமன்றம் அதிரடி..!!

போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் கேளிக்கை விருந்து நடத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 18 நபர்களை தற்போது வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த வழக்கில் ஆர்யன் கான் […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள்… ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானை அக்டோபர் 7ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி… நீதிமன்றம் அதிரடி!!

நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரை அக்.7ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனாக இருக்கக்கூடிய ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தின்போது தடைசெய்யப்பட்ட கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.. இதில் நேற்று ஒரு நாள் 3 பேர் காவலில் எடுக்கப்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

BREAKING : போதை பார்ட்டி… நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேர் கைது… போலீசார் அதிரடி!!

மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

இரவில்… கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி…. பிரபல நடிகர் ஷாருக்கான் மகனிடம் விசாரணை…!!

மும்பை கப்பலில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை பொருத்தமட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களிடம் இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் […]

Categories

Tech |