Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் அல்வா அல்ல…… காரமான மிளகாய் ….. பாஜகவை விளாசிய ஓவைசி …!!

நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி  பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை பாருங்க….. மக்கள்தொகை வேணாம்… ஒவைசி தாக்கு

நாட்டில் தற்போது நிலவிவரும் பெரும் பிரச்னையான வேலைவாய்பின்மை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள்தொகை குறித்துப் பேசுவது ஏன் என்று ஹைதராராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, “ஆர்எஸ்எஸ் தலைவர் […]

Categories

Tech |