Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தை பொடிபொடியாக்கிய ஆஸ்திரேலியா…. வெறும் 130 எடுத்தால் வெற்றி இலக்கு …!!

ஆஸ்திரேலியா பெண்கள் V இங்கிலாந்து பெண்கள்  கிரிக்கெட் அணியினர் 3 ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். அதில் 2ஆவது ஒரு நாள் போட்டி  ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து பெண்கள் அணியினர் முதலில் பேட் செய்தனர். இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங்: ஆஸ்திரேலியா பெண்கள் அணியினர் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்து பெண்கள் அணியினர் ரன் எடுக்க திணறினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நம்பமுடியாத மறுபிரவேசம்”…. ஸ்மித்தை புகழ்ந்த சச்சின்.!!

ஸ்டீவ் ஸ்மித்  ”நம்பமுடியாத மறுபிரவேசம்” என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.   ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஜோப்ரா ஆச்சர் பவுன்சர்  பந்துவீச்சில் பலமாக தலையில் தாக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்மித் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் குறைவான இன்னிங்சில் 26 […]

Categories

Tech |