Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை வென்ற எங்களுக்கு “ஆஷஸ் கோப்பை” கடினம் தான்… ஜோ ரூட் பேட்டி..!!

நாடைபெற இருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் எங்களது அணிக்கு சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பர்மிங்காமில் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பைன்  தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி […]

Categories

Tech |