Categories
உலக செய்திகள்

பணத்தை எடுத்துட்டு ஓடல… நான் ஏன் வெளியேறினேன் தெரியுமா… அஷ்ரப் கனி விளக்கம்..!!

ரத்தக்களறியை தடுக்கவே வெளியேறினேன் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கமளித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அவர்கள் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றிக் கொண்டே வரும்போது கடைசியாக தலைநகர் காபூலை கைப்பற்றும் நிலையில், அந்நாட்டு அதிபராக இருந்த  அஷ்ரப் கனி தப்பிச் சென்ற போது, பணத்தால்  நிரப்பப்பட்ட 4 கார்கள் ஒரு ஹெலிகாப்டர் உடன் தனது நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்க பட முடியாத மீதம் இருந்த பணம் அப்படியே விட்டு செல்லப்பட்டதாகவும் […]

Categories
உலக செய்திகள்

4 கார்கள் நிறைய பணம்… “ஹெலிகாப்டருடன் தப்பிய அதிபர் அஷ்ரப் கனி”… வெளியான பரபரப்பு தகவல்..!!

பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள்  காபூல் விமான  நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்று விட வேண்டும் […]

Categories

Tech |