இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
Tag: #ashwin
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ரவி அஸ்வின் விளையாடியிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது. ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் பந்துவீச்சில் அதிக ரன்களை […]
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மான்கட் முறையில் அவுட் செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 […]
அஸ்வினை ஏன் ட்ரெண்டிங் செய்கிறீர்கள்? என்று அவரே ட்விட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு பல வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அவ்வகையில் தற்போது அஸ்வின் “என்ன சொல்லப் போகிறாய்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு நடிப்பதற்காக அடுத்த இரண்டு படங்களில் அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் எதார்த்தமாக இருந்த அஸ்வின் தற்போது பல கண்டிஷன்கள் போட்டு பந்தா காட்டுவதாக தகவல்கள் […]
இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் வீசிய முதல் பந்திலேயே தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தை தடுமாற்றத்துடன் தொடங்கியது. இந்திய […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி உலகையே நடுங்க வைத்து கொண்டிருக்கிறது கொரோனா. இந்த கொடிய கொரோனா 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது. இதுவரை […]
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இதனால் அணியில் சேர்ந்த […]
மதுரையில் நடைபெற்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதினை தன் மகன் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சூரி . தமிழ் சினிமாவில் சமீபத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி.தற்போது ரஜினிகாந்த் படத்திலும் ,வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் .இதையடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் .மதுரையை சொந்த ஊராக கொண்டவர் சூரி .இந்நிலையில் இவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார் . மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற […]
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே, அடுத்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான அடுத்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தச் சூழலில் அடுத்த சீசனில் களமிறங்கும் வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பிற அணிகளுடன் வீரர்களை பரிமாறிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வீரர்கள் பரிமாற்றம் நவம்பர் […]
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை […]
ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஸ்வின் டெல்லி அணிக்கு மாறும் நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் அணி கேப்டனாக நியமிக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அஸ்வின் ஐபிஎல் தொடரில் இது வரையில் மொத்தம் 139 போட்டியில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் கேப்டனாக செயல்பட்டு வந்த இரண்டு தொடர்களிலும் […]
பஞ்சாப் அணிக்கெதிராக போட்டியில் டேவிட் வார்னர் 62 பந்தில் 70 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு […]
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஸ்வர் குமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அஷ்வின் பந்தை வீசும் போது கிண்டல் செய்யும் விதமாக வார்னர் பேட்டை கிரீசுக்குள் வைத்திருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் […]
சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்ததாக #AshwinMankads என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது இடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை அடித்து […]