Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது மட்டும் செய்யுங்க…. வாயுத் தொல்லை இனி இல்லை …

தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் –  2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு இதை கொடுங்க …. சளி இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிடும் !!!

தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம்  – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப்  பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில்  கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .

Categories

Tech |