ஆசிரியர் அடித்ததில் பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி. உடனடியாக பள்ளி […]
Tag: assault
ஈராக் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார் ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]
ஈராக் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார். ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் […]
காவல் துறைக்கு உதவி செய்து, மூன்று மாவோயிஸ்ட்டுகள் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கருதி, மாவோயிஸ்ட்டுகள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து […]