Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து…. 24 ஆண்டுகளாக கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]

Categories

Tech |