Categories
உலக செய்திகள்

395 கிலோ எடையுள்ள சுறாவை ஏன் கொன்னிங்க..? இது எல்லாம் ஒரு விளையாட்டா..? சர்ச்சையில் சிக்கிய ஆஸ்த்திரேலியா மீன் பிடித்தல் போட்டி..!!

ஆஸ்த்ரேலியாவில் நடந்த மீன்பிடிபோட்டியில் 395 கிலோ எடையுள்ள சுறாவை பிடித்த சம்பவம் உலகளவில்  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உலகம் ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில்  கடல்வாழ் உயினங்களை பாதிக்கும் வகையில் ,  மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி  ஆஸ்திரேலியாவில் சென்ற வாரம்  நடைப்பெற்றது, சமூக ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் குழுவினர் 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேப்டன் பால் பார்னிங் தலைமையிலான இந்த  குழு  ஹேங்கிங் […]

Categories
உலக செய்திகள்

சமையல் எரிவாயுவாக மாறும் பீர்…. “புத்தம் புதிய திட்டம்” மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

ஆஸ்திரேலியாவில் பீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை சமையல் எரிவாயுவாக  மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  பீர் பானம் தயாரிப்பில் பிரபலமான நாடு ஆஸ்திரேலியா. நன்கு சுவையான தரமான பீர்கள் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது. இதனால் ஏகப்பட்ட டன் கணக்கில் பீர் பாட்டில்கள் விற்கப்படாமல் குவிந்து கிடந்தன. இந்நிலையில் பீரை வீணாக்காமல் வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயுவாக  மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த […]

Categories

Tech |