கும்பம் ராசி நேயர்களே… இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள் . அரசியல் செல்வாக்கும் மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும் .கணவன்-மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். இன்று மனதில் தைரியம் பிறக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. வீண் வாக்குவாதங்களை விட்டு நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் . இன்று […]
Tag: astrolagy
தனுசு ராசி அன்பர்களே..!!! இன்று சுற்றுப்புறச் சூழல் தொந்தரவு கொஞ்சம் கொடுக்கலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பார்கள் தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் எந்தவித விமர்சனமும் செய்யாமலிருப்பது நல்லது. இன்று […]
தனுசுராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார் இன்று எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு […]