Categories
ஜோதிடம்

மீனம் ராசிக்கு….. பாராட்டுகள் கிடைக்கும்….அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடிய நாள்….!!!

மீனம்  ராசி அன்பர்களே…. இன்று குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டக் கூடும். இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். ஏப்பொழுதும் கவனத்துடன் பாடங்களை படிப்பது மிகவும் அவசியம். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் உண்டாகும். இன்று […]

Categories

Tech |