Categories
கிரிக்கெட் விளையாட்டு

முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் ….!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம், சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர், தனது பந்துவீச்சில் பல வெரைட்டிகளை காட்டி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN: இந்தியாவிடம் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : ”இந்தியா அபார பந்து வீச்சு” 150 ரன்னில் சுருண்டது வங்கதேசம் …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி  150 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : வங்கதேசம் 140/ 7 ( 54 ஓவர் ) இந்திய அணி அசத்தல் பந்து வீச்சு …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரின் அசுரத்தனமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி  திணறி வருகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : புதிய சாதனை நிகழ்த்திய அஸ்வின் …!!

இந்தியா – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர் அஸ்வின் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கிரிக்கெட் அகாடமி தொடங்கிய அஸ்வின்…..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஜென் நெக்ஸ்ட் என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர், பலமுறை இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இந்த நிலையில், ஹைதராபாத் அருகே கொல்லூரில் உள்ள காடியம் கிரிக்கெட் பள்ளியில் ஜென்-நெக்ஸ்ட்(Gen-NExt) என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து அஸ்வின் […]

Categories

Tech |