Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மின் இணைப்பு துண்டிப்பு…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகளுக்கு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதன்பின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகவர்களின் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மகளிர் மேல்நிலைப் […]

Categories

Tech |