Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிர வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

பரிசுப் பொருள், பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலவை பகுதியிலிருந்து ஆற்காடு-திமிரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |