உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கபதற்காகவும் இம்மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை சூப்பிரண்டு தலைமையில் முத்துக்கட்டையிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
Tag: athikarikal urvalam
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |