Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் இருக்க கூடாது…. தீவிர வாகன சோதனை…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொறுத்திருந்த கட்சி கொடி, பம்பர்கள் போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பெயர்பலகை, கட்சி கொடிகள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வருகின்ற […]

Categories

Tech |