Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிரடி ஆய்வு…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. அதிகாரிகளின் செயல்….!!

பழக்கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் இருக்கும் கடை மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே சைலேஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணையை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்துள்ளனர். இதனையடுத்து செயற்கை வண்ணம் சேர்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேட்புமனு பரிசீலனை…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும் மற்றும் மேல்விஷாரம் நகராட்சியில் 21 வார்டுகளும் இருக்கின்றது. இதில் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மேல்விஷாரம் நகராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சி, கலவை பேரூராட்சி உள்பட மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர் வளர்மதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திறக்கப் போறாங்க…. பேருந்துகள் ஆய்வு…. ஆட்சியரின் செயல்….!!

பள்ளிகள் திறக்க போவதினால் பேருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் மூடப் பட்டிருந்தது. இதில் தற்போது தொற்று குறைந்து வருகின்ற காரணத்தினால் படிப்படியாக பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளிகள் செயல்படாத ஒன்றரை வருட காலத்தில் பள்ளிகளின் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் பாதுகாப்பு உறுதி திறன் குறித்து ஆய்வு செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நானும் வாக்களிப்பேன்…. அலைமோதிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் வாக்குச்சாவடி மையங்களில் நடந்ததை அலுவலர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அமைந்திருக்கும் 187 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஒரு சில பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் இரு சக்கர நாற்காலியில் அழைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த தகவல்…. அலுவலகத்தில் திடீர் சோதனை…. கடலூரில் பரபரப்பு….!!

ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பீடர் ரோடு அருகாமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருவதால் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் வைப்பு தொகை உள்ளிட்ட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் காரணத்தினால் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ஐந்து பேர் இணைந்த குழுவினர் […]

Categories

Tech |