அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பாதுக்காப்பு பணியில் இரவு பகலாக உழைத்த காவல்ல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டி சிறப்பிக்கும்விதமாக பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிகழ்த்தினார். இந்நிலையில் நாள்தோறும் 30 டன் கழிவுகளை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் என 3,617பேர் 150 […]
Tag: aththivarathar
அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு […]
ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் . பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]
காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார். காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். […]
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கான எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் , அறநிலைய துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய துறை […]
அத்திவரதர் மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில் 40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து செய்தியாளர்களிடையே […]
பக்தர்களின் தரிசன வசதிக்கு ஏற்ப அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 40 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மரணமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்ட நெரிசலின் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகி […]
காஞ்சிபுரம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]