Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏடிஎம் இயந்திரம் உடைப்பு…. சிசிடிவியால் சிக்கிய வாலிபர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம்  ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் செலுத்தினால் -நவம்பர் 1முதல் – அதிர்ச்சி அறிவிப்பு…

நாட்டில் உள்ள வங்கிகள் பணப்பரிவர்த்தனையில்  மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது சாமானியர் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வங்கியை சார்ந்தே பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். வங்கிகள் செயல்படாத போது  ஏடிஎம் மிஷின் மூலம் ரொக்கப் பணத்தை செலுத்துவதற்கு  வசதிகள் இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் வங்கிகள் தற்போது ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் படுத்தி உள்ளன அதன்படி விடுமுறை நாட்கள், மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலான வங்கி […]

Categories

Tech |