Categories
பல்சுவை

ATM pin எதற்காக 4 டிஜிட் இருக்குன்னு தெரியுமா….? என்னென்னு நீங்களே பாருங்க…!!

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம் கார்டின் பின் நம்பர் 4 டிஜிட்டில் இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்காவது தெரியுமா…? கடந்த 1967-ஆம் ஆண்டு ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவர் ஏ.டி.எம் மெஷினை கண்டுபிடித்துள்ளார். அப்போது ஏ.டி.எம் பின் நம்பர் 6 டிஜிட்டாக இருந்தது. ஆனால் ஜானின் மனைவிக்கு 6 டிஜிட் நம்பர் அடிக்கடி மறந்து போகுமாம். இதனால் ஜான் தனது மனைவிக்கு எளிமையாக இருப்பதற்காக ஏ.டி.எம் பின் நம்பரை 4 டிஜிட்டாக மாற்றியுள்ளார்.

Categories

Tech |