Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் நிற்க கூடாது” ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை செந்தில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர். இதனால் செந்தில் மூன்று பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததால் செந்தில் அவர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட முன்விரோதம்…. நெடுஞ்சாலைதுறை ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

நெடுஞ்சாலைதுறை ஊழியரை 8 பேர் இணைந்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சர்வேயர் காலனி பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுபாஷிணி என்பவருக்கும் இடையே குப்பை எரிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழனிவேல்ராஜன் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்றபோது சுபாஷினி உள்பட 8 பேர் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் மீது தாக்குதல்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தை மற்றும் மகனை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தான் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் பின்பகுதியில் இரும்புக் கம்பிகளை வாங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர் இணைந்து பழைய இரும்பு கடையில் போடுவதற்காக அந்த கம்பிகளை எடுத்து சென்றுள்ளனர்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழித்து கொண்டிருந்த ஊழியர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் சித்தளி வனகாப்பு அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரபாகரனின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள்…. அடித்து உதைத்த வாலிபர்கள்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் செம்பூர் ரோட்டில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் செக்கடிபஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் வேனை மறித்து உள்ளே சென்று பெண்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து வேனில் இருந்த பெண்கள் அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சான்றிதழ் ஏன் வரவில்லை….? அரசு ஊழியரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலகத்தில் அண்ணா துரை என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அண்ணாதுரை பணியில் இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் ராஜ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வின்சன்ட் ராஜ் தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் ஏன் வரவில்லை எனக் கேட்டு அண்ணாதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வின்சன்ட் ராஜ் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்…. தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு…. கண்டனம் தெரிவித்த ஈராக் ஜனாதிபதி….!!

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒழுங்கா பணத்தை திரும்பிகொடு…. சரமாரியாக தாக்கப்பட்ட வியாபாரி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

வியாபாரியை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை மார்க்கெட்டில் வேல்முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் வெல்முருகன் காய்கறி வியாபாரம் செய்யும் பிரபாகரன் மற்றும் சுரேஷ் குமார் ஆகிய இருவரிடம் ஒரு லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக வேல்முருகன் வாங்கிய பணத்திற்கு உரிய வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து வேல்முருகனிடம் கேட்டபோது மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பிரபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வியாபாரம் தொடர்பாக தகராறு…. சரமாரியாக தாக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள யானைகல் பகுதியில் வேர்க்கடலை வியாபாரம் கடை வைத்து நடத்தி வருபவர் தாத்து பெருமாள். இவருக்கும் பக்கத்தில் உள்ள கடைக்காரரான கோகுல ராமன் மற்றும் சுருளி கோவிந்தம் ஆகியோருக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஏற்பட்ட தகராறில் கோகுல ராமனும் சுருளி கோவிந்தனும் இணைந்து தாத்து பெருமாளை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நான் அன்று பணியில் இல்லை…. கூறிய டாக்டர்…. தாக்கிய விவசாயி…. கைது செய்த காவல்துறை….!!

டாக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் பகுதியில் விவசாயி ரவி வசித்து வருகிறார். இவருடைய சகோதரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சுகாதார பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்த ரவி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலம் தொடர்பாக முன்விரோதம்…. கல்லால் தாக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கண்ணதாசன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சேகர் வீட்டில் இருந்தபோது கண்ணதாசன், அவருடைய மனைவி ஹேமலதா, தம்பி காரியக்காரன், உறவினர் சின்னம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்துகொண்டு சேகரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி கொலை செய்துவிடுவதாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பெட்ரோல் குண்டு தாக்குதல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி 56 வது வார்டு அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… பெண் மீது தாக்குதல்… கைது செய்த காவல்துறை…!!

முன்விரோதத்தால் பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் கீதா தம்பதியினர். அதே பகுதியில் துரைராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கும் பாலசுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று கீதாவை துரைராஜ் கைகளால் தாக்கி கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீதா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்குலாமா சண்ட போடுவாங்க… உருட்டுகட்டையால் பறிபோன உயிர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

இரு வீட்டின் கழிவு நீர் செல்லும் தகராறில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவருடைய வீட்டிற்கு அருகில் ரகு என்பவருடைய வீடு உள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ரகு தனது ஆதரவாளர்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னோட கேம் ஐடியில் விளையாடக்கூடாது… இருவருக்கு கத்திக்குத்து… போலீஸ் வழக்குப்பதிவு…!!

செல்போன் விளையாட்டில் ஐடியை பரிமாறிக் கொண்டதற்காக 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் வசித்து வருபவர் குருநாதன். இவருடைய மகன் மாற்றுத்திறனாளியான சூர்யா. இவர் தனது செல்போனில் ஒரு கேம்  டவுன்லோட் செய்து விளையாடியுள்ளார். அதற்கான ஐடியை தனது நண்பரான  லிங்கராஜாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் லிங்கராஜா விளையாடிவிட்டு அதே பகுதியில் வசித்து வரும் நவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சூர்யா நவீனை அழைத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து தாக்குதல்… இருவரும் என்ன ஆச்சு… அதிரடி நடவடிக்கையில் போலீசார்…!!

வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேகர்-விஜயா தம்பதியினர். அதே பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கும் சேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தரசன் தனது உறவினர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு சேகரின் வீட்டிற்கு சென்று அவரை பலமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவியான விஜயாவையும் தாக்கியுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படாதிங்க… இன்னைக்கு பிடிசிருவோம்… மயக்க ஊசி செலுத்தும் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்பாளையும் விட்டு வைக்கவில்லை… மர்ம நபர்களின் கைவரிசை… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுங்க… ரோட்டில் அமர்ந்து தர்ணா…. திருநங்கைகளின் போராட்டம்….!!

தங்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அந்த சமயம் அங்கு பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்று திருமணம் முடிந்த ஒரு மணமக்களுக்கு ஆசி வழங்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால் மணமக்கள் தரப்பினர் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் மணமக்கள் தரப்பினருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்க ஏன் நடுவுல வந்தீங்க…. பெண்களுக்கிடையில் தகராறு… கைது செய்யப்பட்ட நால்வர்…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற ஒரு மனைவி உள்ளார். அப்பகுதியில் மற்றொரு முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதாவிற்கும் நாச்சியார்விற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள் ஐயனார், முருகன், மாரீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் போன்ற நான்கு பேர் நாச்சியாருடன் தகராறு செய்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… நல்லதுக்கு காலமில்லை…. தகராறு செய்தவர்கள்…!!

மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியவரைத் தாக்கிய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. அந்த சமயம் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மற்றும் அஜீத் என்று இருவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போட்டுத்தான் உள்ள வரணும்… ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்… காவலாளிக்கு நடந்த சோகம்…!!

முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த சிறுத்தை… தனியாக போராடிய பெண்மணி… வியக்க வைக்கும் திறன்…!!

தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையுடன் ஒரு பெண் சண்டையிட்டு உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பட்கவா தேயிலை தோட்டத்திற்கு ஒரு பெண் பணிக்குச் சென்று இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை அவரை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஆயுதமின்றி, வெற்று கரங்களுடன் அந்த சிறுத்தையுடன் சண்டை போட முயன்றார். இதனையடுத்து சுமார் பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த சிறுத்தை அவரை தாக்குவதை […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் அஜாக்கிரதை…. பயங்கரவாதிகளுக்கு பதிலாக…. அப்பாவி மக்களை கொன்ற கொடூரம்….!!

ஆப்கானிஸ்தான் குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததால் 15 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதே சமயத்தில் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரவில் கேட்ட சத்தம்… பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விவசாயியே உருட்டு கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபுலியூர் கிராமத்தில் கஜேந்திரன் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவருக்கு நள்ளிரவில் தனது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதன்பின்னர் அவரது மனைவி லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற இளம்பெண்… மயங்கி கிடந்த மூதாட்டி.. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

2 ஆண்களுடன் இருந்த மனைவி.. நீண்ட நேரம் வெளியில் நின்று பார்த்த கணவன்… உள்ளே வந்து அவர் செய்த செயல்..!!

ஹோட்டலுக்குள் 2 ஆண்களுடன் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில் கணவன் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் (Hebei) மாகாணத்தின் Baoding நகரிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.. அதில், ஹோட்டலுக்குள் நுழையும் ஆண் ஒருவர், திடீரென்று 2 ஆண்களுடன் சேர்ந்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண் ஒருவரை கடுமையாக தாக்குகிறார். இதனால் அந்த பெண் அப்படியே கீழே […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென சுடத்தொடங்கிய தீவிரவாதிகள்… உயிரிழந்த தாத்தா… அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்ட போலீசார்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.. காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சண்டைக்கு நடுவே, 3 […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய ஆப்ரேசன் மெலஹுரா: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பதுங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தாக்கம்”….. திருமணத்திற்கு தடை….. எடியூரப்பா அதிரடி…..!!

கர்நாடாவில் அடுத்த ஒருவாரத்திற்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிகக் கொடூர நோய் கொரோனா  வைரஸ் இதன் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு கடுமையான விதிமுறைகளை விதித்து வருகிறது. அதன்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சில விதிமுறைகளை விதித்துள்ளார். அதில், அதிக கூட்டம் சேரும் இடமான திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை – பின்வாங்கும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதனை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் பின்வாங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கும்பல்: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்..!!

அருவங்காடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை, காரில் வந்த கும்பல் தாக்கியதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேருந்து ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து பழநி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தினை பாபு என்பவர் இயக்கிவந்தார். பேருந்து அருவங்காடு அருகே வந்தபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் திடீரென பேருந்தின் குறுக்கே காரை நிறுத்திவிட்டு, தன் தலைவர் வருகையில் ஏன் வழி விடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வாக்குவாதம் முற்றி, அரசுப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்பட ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30). இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க, கடந்த வாரம் ஹாங்காங் சென்ற சித்ரா நேற்று நள்ளிரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்..!!

ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஈராக் […]

Categories
மாநில செய்திகள்

‘வீட்டின் முற்றத்தில் ஏன் மண் தோண்டுகிறீர்கள்?’ – தட்டிக்கேட்டவர் கொலை..!!

தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் – ராணுவம் பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 23ஆம் தேதி தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்று இரவு 11 மணி அளவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள் சீக்கிய இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே அனைத்துக் கட்சி சீக்கிய குழுவினரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினரான பிரதாப் சிங் பாஜ்வா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் நிலை பரிதாபமாக உள்ளது. குருநானக் […]

Categories
தேசிய செய்திகள்

பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல்…… காஷ்மீர் எல்லையில் பதற்றம்…!!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவியது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கிருஷ்னகர்த்தி பகுதியில் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

1 DAY ஆக்க்ஷன்- ”100 தீவிரவாதிகள் காலி” அதிரடி காட்டிய ஆப்கான்…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த  24 மணி நேரம்  தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது . இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டேய் அந்த பொண்ண விடுடா… தட்டி கேட்ட மூவருக்கு கத்திக்குத்து… தப்பிய கொடூரன்..!!

கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. நாளுக்குநாள் சமூகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்ணதாசனை ராஜேஷ்குமார், சதீஷ், ரவி ஆகிய 3 பேர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர் போராட்டம்” காவல்துறை-மாணவர்களுக்கு இடையே கடும் மோதல்…… லக்னோவில் பரபரப்பு….!!

லக்னோவில் டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து காவல்துறை மற்றும் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை மசோதா குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவங்களை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், லக்னோவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாதாவிற்கு எதிராகவும் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு..!!

புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திட்ட அலுவலர் மீது தாக்குதல்…… சேலத்தில் பரபரப்பு….!!

சேலம்  மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட உதவி திட்ட  அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொழுது தாக்கப்பட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேச்சூரி என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட உதவியாளர் சுசிலா ராணி  உள்ளிட்டோர் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பள்ளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மகனை ஏன் நீ கண்டிக்கிறாய்?… தந்தைகளுக்கிடையே மோதல்…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!

கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]

Categories
தேசிய செய்திகள்

”ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்” உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், புல்வாமா தாக்குதலையடுத்து பயங்கரவாதிகள் கார் குண்டுகள் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தயிருப்பதாகவும், இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு வாகனங்களைக் கடத்தி அந்த வாகனம் மூலமே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

”அதிபரை குறிவைத்து தாக்குதல்” 24 பேர் உடல் சிதறி பலி…!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பலியாகினர் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வருகின்ற 28_ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிகார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கனி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

40டன் வெடிகுண்டு…. விமான படை தாக்குதல்… ஈராக்கில் பரபரப்பு…!!

ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின்  நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் தாக்குதல்….. 250 பயங்கரவாதிகள்….. 30 முகாம்கள்…. உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து […]

Categories

Tech |