Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் தள்ளாடிய மர்ம நபர்… சிக்கியவர்களுக்கு சரமாரி வெட்டு…. மார்க்கெட்டில் அட்டூழியம்…!!

கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர் வியாபாரிகளை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நுழைந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்த ஒரு டீக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் டீக்கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். அதோடு அந்த கடையின் அருகே படுத்திருந்த சுமை தூக்கும் […]

Categories

Tech |