வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலியை தாக்கிய இளைஞர்களிடம் வனச்சரகர் 500 வசூலித்து விட்டு எச்சரித்து அனுப்பினார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளைப்புலி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளை புலியை இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி அதனை காயப்படுத்தியதாக இதனை நேரில் கண்ட பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பூங்கா வனச்சரகர் கோபக் குமார், புலியை கல்லால் தாக்கிய விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகியோரைப் […]
Tag: Attack
மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் தாக்கப்பட்ட முகமது பைசான் சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். கடந்த 11-ம் தேதி இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தினேஷ்குமார், கணேஷ் […]
நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை 4 பேர் தாக்கியதையடுத்து, இந்திய அளவில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். இவர் நேற்று இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு, அதனை புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக […]
மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர் வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர் ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]
ஏமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படை நடத்திய தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து உள்நாட்டு போர் புரிந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசின் ஆதரவு படையும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலில் இரண்டு தப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஏமன் நாட்டு அரசு ஆதரவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகிர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முகமது தாகிரிடம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து […]
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 227 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் இயங்கி வரும் போட்டி அரசு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. லிபியா நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்த போர் நடந்து வருகிறது. லிபியாவில் தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி வகிக்கும் போட்டி அரசின் கலிபா ஹஃப்டர், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை, தரைப்படையின் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையில் லிபியா அரசுக்கும், […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]
இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக தாக்குதல் […]