Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளையும் முற்றுகையிடும்… சுற்றி திரியும் யானைகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாரம் அண்ணாநகர், சூண்டி, முல்லைநகர், மரப்பாலம், பாலவாடி போன்ற இடங்களில் காட்டு யானை நடமாட்டமானது  அதிகளவு உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |