Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்வு – முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். கேரளா – 17, மகாராஷ்டிரா-11, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – […]

Categories
தேசிய செய்திகள்

நான் உறங்கிக்கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்தார்… முன்னாள் ராணுவ பெண் அலுவலர்பகீர் குற்றச்சாட்டு..!!

பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார். இந்தோ – திபெத்திய எல்லையில் பாதுகாப்பு படையில் துணை கமாண்டன்ட் – துணை நீதிபதி அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ராஜினாமா செய்த முன்னாள் பாதுகாப்பு படை அலுவலர் கருணாஜித் கவுர், பாதுகாப்புப் படைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படையில் சேர்ந்தேன். இந்த மாதம் 17-ஆம் தேதி […]

Categories

Tech |