Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடி நிறுவனத்தின் புதிய கார் … இந்தியாவில் விரைவில் அறிமுகம் ..!!

இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 பிளாக் கார் … இந்தியாவில் அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

 ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது  இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த  புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மசாஜ் செய்யும் வசதி கொண்ட மாடல் கார் … ஆடி நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ஆடி நிறுவனம் தற்போது  தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில்  2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின்  நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது  முந்தைய மாடலைக் காட்டிலும்  37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]

Categories

Tech |