Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 01…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 01 கிரிகோரியன் ஆண்டு : 213_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 214_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 152 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். 1571 – உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. 1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. 1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் […]

Categories

Tech |