இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 10 கிரிகோரியன் ஆண்டு : 222_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 223_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 143 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. 654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். 955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன […]
Categories