Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 11 கிரிகோரியன் ஆண்டு : 223_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 224_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்:   கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம். கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது. 355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1812 – இலங்கையில் பேராதனை […]

Categories

Tech |